19.1.2025 ஞாயிற்றுக்கிழமை வீடுதோறும் தோழர்கள் சந்திப்பு
19.1.2025 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன்: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்டத் தலைவர்), கம்பம் செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்) ஏற்பாடு: திராவிடர் கழகம், கம்பம் மாவட்டம். 19.1.2025 ஞாயிற்றுக்கிழமை போடி ச.இரகுநாகநாதனின் 81ஆவது பிறந்த நாள் விழா ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக்குப் பாராட்டு விழா போடி: மாலை 5 மணி முதல் […]