கழகக் களத்தில்…!

13.9.2025 சனிக்கிழமை சுயமரியாதை சுடரொளி மீரா ஜெகதீசன் படத்திறப்பு – நினைவேந்தல் மாராபட்டு: காலை 10.30 மணி *இடம்: விஜய் மகால், மாராபட்டு கிராமம், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் *படத்தை திறந்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *தங்கள்: ஜெ.துரைசாமி-புஷ்பலதா, ஜெ.வீரமணி-ராதிகா, ஜெ.சித்ரா-நாக சரவணன், ஜெ.சுமதி. பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் மாதாந்திர கருத்தரங்க கூட்டம்-13 துறைமங்கலம்: மாலை 5.00 மணி *இடம்: அம்பேத்கர் முனையம், துறைமங்கலம் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட […]