கழகக் களத்தில்…!
20.7.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் கலைஞரின் பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம் * தலைமை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ஜி.பழனிசாமி (பகுதி அமைப்பாளர்) * முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (தாம்பரம் மாவட்ட காப்பாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: பெருங்களத்தூர் எஸ்.சேகர் (திமுக), சாமுவேல் எபிநேசர் (விசிக), ஆர்.ஏ.ஜெயசீலன் (மதிமுக). ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 04-00 […]