கழகக் களத்தில்…!

15,16.2.2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரியார் வீர விளையாட்டுக் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை முன்னிட்டு ‘இளைய தமிழன்’ கபாடி குழு நடத்தும் 16ஆம் ஆண்டு மாபெரும் கபாடி (சடுகுடு) போட்டி தஞ்சாவூர்: 15.2.2025 காலை 10 மணி *இடம்: அன்னை சிவகாமி நகர், காந்திபுரம் கோவில் திடல், ரெட்டிபாளையம் ரோடு, இராமநாதபுரம் ஊராட்சி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.விஜயகுமார் * தலைமை: தே.பொய்யாமொழி *போட்டியை தொடக்கி வைப்பவர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை […]

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பொதுக் கூட்டம்

நாள்: 6.1.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பள்ளியக்ரஹாரம், தஞ்சாவூர் வரவேற்புரை: க.ஜோதிபாசு (திராவிடர் கழகம், பள்ளியக்ரஹாரம்) இணைப்புரை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகரச் செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) இரா.ஜெயக்குமார்(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) இரா.குணசேகரன்(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்) கோவி.செழியன் (உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக) ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், […]