மும்மொழித் திட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்
மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 20.05.2025 செவ்வாய்க்கிழமை சென்னை: மாலை 4 மணி *இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை * வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * தலைமை: த.வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி)* முன்னிலை: வி.பன்னீர்செல்வம் […]
24.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்
மீனம்ப நல்லூர்: மாலை 5 மணி*இடம்: மீனம்பநல்லூர் கடைத் தெரு *வரவேற்புரை: டி.அன்பழகன் (விவசாய தொழிலாளரணி திமுக) *தலைமை: பால.ஞானவேல் (ஒன்றிய செயலாளர், திமுக) *முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *துவக்க உரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்), அஜே.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: மு.மதன் (இளைஞரணி செயலாளர்) *கூட்ட ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம். வடசென்னை […]