கழகக் களத்தில்…!

12.7.2025 சனிக்கிழமை பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 11ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்)சி.தங்கராசு (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ஆ.துரைசாமி * தலைப்பு: “காரணம் பெரியார் – காரியம் காமராசர்” * நன்றியுரை: ச.ஜீவா (மாவட்டச் செயலாளர், இளைஞரணி) * அமைப்பு: திராவிடர் கழகம், […]