கழகக் களத்தில்…!
18.02.2025 செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தேனி: காலை 10 மணி * இடம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் தேனி – அல்லிநகரம் * தலைமை: ச. இரகுநாகநாதன் (காப்பாளர்) * முன்னிலை: ஸ்டார். நாகராசன் (மாவட்ட துணை தலைவர்) ம.பெ.மு. அன்புக்கரசன் *வரவேற்புரை: பூ. மணிகண்டன் மா.செயலர் * நோக்கவுரை: ம.சுருளிராஜ் மாவட்ட தலைவர் * பொருள்: சிதம்பரம் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல் * வழிகாட்டுதல் உரை: இரா.குணசேகரன் […]