மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
30.11.2024 சனிக்கிழமைவடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை*வரவேற்புரை: இறைவி (தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * முன்னிலை: ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், தங்கமணி குணசீலன், பெரியார் செல்வி, சுமதி, வளர்மதி, பூவை செல்வி, ராணி, த.மரகதமணி, […]