13.12.2025 சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்

திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: மாறன் சிற்றரங்கம், நல்லவன் பாளையம், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்டத் தலைவர்)*முன்னிலை: தி.பட்டாபிராமன் (காப்பாளர்), கு.பஞ்சாட்சரம் (பொதுக்குழு உறுப்பினர்) *செயலூக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆவது பிறந்த நாள் விழா மற்றும பெரியார் உலகம் ஆக்கப் பணிகள் *இவண்: மு.க.இராம்குமார் (மாவட்டச் செயலாளர்) டிச. 2 – சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் […]