27.6.2025 வெள்ளிக்கிழமை பொன்னேரி திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
– திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்! – விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6 மணி *இடம்: அறிஞர் அண்ண சிலை முன்பு, பொன்னேரி. *வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்) *முன்னிலை: ஜெ.பாஸ்கரன், சு.இராசசேகர் *சிறப்பு அழைப்பாளர்கள்: ஜி.இரவிக்குமார் (பொன்னேரி நகர கழக செயலாளர், திமுக), மு.முரளிதரன் (வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (பொதுக்குழு உறுப்பினர், திமுக, நகர் மன்றத் தலைவர், பொன்னேரி நகராட்சி) *சிறப்புரை: […]