திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 6-10-2024, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை இடம்: பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) அமைப்புப் பணிகள், இயக்கச் செயல்பாடுகள் 2) மற்றும் முக்கியமானவை தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். – கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்