சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை பெரியாரியல் – பாரதிதாசனியல் அறிஞர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
நாள்: 4.9.2024 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி இடம்: பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு உரையரங்கம் (அறுபதாம் அகவை போற்றும் நிகழ்வு) தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர், தலைவர், தமிழ்த் மொழித் துறை) உரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி பொருள்: எனது இலக்கிய, இயக்கப் பயணம் சிறப்புரை: முதுபெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர்செல்வி