கழகக் களத்தில்…!
6-12-2024 வெள்ளிக்கிழமை பெரும்கொடையாளர் மெ.நல்லான் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் – நினைவு கல்வெட்டு நிறுவுதல் மற்றும் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 92ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உடற்கொடை, விழிக்கொடை, குருதிக்கொடை பதிவு முகாம் விழிப்புணர்வு சிந்தனை அரங்கம் புலவன்காடு: காலை 10 மணி * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: அ.சரவணன் (கூட்டுறவு சங்க தலைவர், புலவன்காடு) * முன்னிலை:இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: மாநல்.பரமசிவம் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: உரத்தநாடு […]