9.10.2024 சனிக்கிழமை சிந்தனையரங்கம்
உரத்தநாடு: மாலை 6.00 மணி * இடம்: செகநாதன் இல்லம், சரபோஜி நகர், 2ஆவது தெரு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், உரத்தநாடு * வரவேற்புரை: த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)* சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: இழிவை சுமத்தும் இதிகாச புராணங்கள் * நன்றியுரை: மாநல்.பரமசிவம் (உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர்) *விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் […]