சு.மணிவண்ணன் இல்ல இணையேற்பு விழா

13.5.2024 திங்கள்கிழமை சு.மணிவண்ணன் இல்ல இணையேற்பு விழா அரியலூர்: காலை 9 மணி * இடம்: இராஜலட்சுமி திருமண மண்டபம், செந்துறை. * மணமக்கள்: த.ம. சிந்தனைச் செல்வன் – ப. திவ்யா * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மு. கோபால கிருட்டிணன் (மாவட்ட செயலாளர்) * வாழ்த்துரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்), க. சிந்தனைச் செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்), விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்)