கழகக் களத்தில்…!

18.8.2025 திங்கள்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் பேராவூரணி மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், பேராவூரணி*வரவேற்புரை: சு.வசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: அரு.நல்லதம்பி (காப்பாளர்), சி.செகநாதன் *தொடக்கவுரை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *கூட்ட தொடக்கத்தில்: சோம.நீலகண்டனின் மந்திரம் அல்ல, தந்திரமே எனும் அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: த.நீலகண்டன் […]