கழகக் களத்தில்…!

5.11.2025 புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட  கழகக் கலந்துறவாடல் கூட்டம் புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் *வரவேற்புரை: செ.தர்மசேகர் (மாநகரக் கழகத் தலைவர்) * தலைமை: பேரா.மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்)  *முன்னிலை:  ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்),  சு.தேன்மொழி (கழகப் பொதுக்குழு உறுப்பினர்),  மூ.சேகர் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * செயலாக்கவுரை: ப.வீரப்பன் (மாவட்ட கழக செயலாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன்  (மாநில ஒருங்கிணைப்பாளர்,  திராவிடர் கழகம்), அ.சரவணன் (மாநில இணைச்செயலாளர், […]