பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

நாள் : 9.11.2024 சனி மாலை 4 மணி இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர். தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) சி. தங்கராசு (மாவட்ட தலைவர்) சிறப்புரை: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) பொருள்: “இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல்” தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தரவும். செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) அ.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) திராவிடர் கழக இளைஞரணி, […]