சுயமரியாதைச் சுடரொளி அ.கல்யாணியின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

15.3.2025 சனிக்கிழமை குடவாசல்: மாலை 5 மணி * இடம்: குடவாசல் பேருந்து நிலையம் அருகில். * வரவேற்புரை: சி.அம்பேத்கர் (ஒன்றிய துணைத் தலைவர்) * தலைமை: ந.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்), பெரியார் பிஞ்சு பா.இனியன் * நன்றியுரை: க.சிவக்குமார் (பகுத்தறிவாளர் கழகம்)