கழகக் களத்தில்…..!
29.4.2025 செவ்வாய்க் கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம்: மாலை 6.30 மணி *இடம்: அபிராமி உணவு விடுதி, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம். *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ. மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழகக் காப்பாளர்), ச. வேலாயுதம் (கழகக் காப்பாளர்), பு. எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் […]