23.6.2025 திங்கள்கிழமைபட்டுக்கோட்டை கே.வி.அழகிரி, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – தமிழ்நாட்டிற்குத் தேவை அடிமைச் சேவகனா? ஆளுமைத் தலைவரா? கழக பொதுக்கூட்டம்

மஹபூப்பாளையம்-மதுரை: மாலை 6 மணி * இடம்: ஜின்னா திடல், மஹபூப்பாளையம் * தலைமை: வே.செல்வம் (தலைமை செயகுழு உறுப்பினர்) * வரவேற்புரை: ஜெ.ரகுவரன் (மதுரை மாநகர் இளைஞரணி திமுக) * முன்னிலை: தே.எடிசன் ராசா (தலைமை செயற்குழு உறுபபினர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: அ.வேங்கைமாறன் * முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு: கோ.தளபதி (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்) * பட்டுகோட்டை கே.வி.அழகிரி படத் திறப்பு: பொன்.முத்துராமலிங்கம் (திமுக மேனாள் அமைச்சர்) * விழாப் […]