கழகக் களத்தில்…!
2.8.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்ணி. * தலைமை: வாகையூரான் (நகர செயலாளர்) * வரவேற்புரை: சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்) * முன்னிலை: சத்ரஞ்செயபுரம் மணி, தும்பிகுளம் கோவர்தனம் * தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * […]