திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்

திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் 4.03.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தியின் “யாழகம்” இல்லத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி மு.சேகர், திராவிட தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா.சிவா கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக தோழர்கள், நிருவாகிகள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் […]