திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சர். ஜான் மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டு (1924-2024) சிறப்புக் கருத்தரங்கம்
நாள்: 19.7.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை தலைப்பு: சிந்துவின் திராவிட நாகரிகம் தலைமையுரை: பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) நோக்கவுரை: பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் ஆர்.சரவணன் (இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) சிறப்புரை: முனைவர் அமர்நாத் இராமகிருஷ்ணா (தொல்லியலாளர், சென்னை) வாழ்த்துரை: பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் (தலைவர், இந்திய வரலாற்றுத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) கருத்துரை: முனைவர் வெ.மாரப்பன் (வரலாற்றுத் […]