உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக விவசாய அணி சார்பில் சிந்தனையரங்கம்

1-11-2024 வெள்ளிக்கிழமை ஒக்கநாடு மேலையூர்: மாலை 5 மணி * இடம்: ஆற்றங்கரை தெரு,ஒக்கநாடு மேலையூர் * வரவேற்புரை: இரா.சங்கர் * தலைமை: க.அறிவரசு (ஒன்றிய விவசாய அணி செயலாளர்) * முன்னிலை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணி தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * தலைப்பு: தந்தை பெரியாரின் பாதையும் – தேவையும் * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: துரை.தன்மானம் (ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர்)