21.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்-2524 ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6:30மணி *இடம்: அன்னை மணியம்மையர் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *தலைப்பு: கலைவாணர் என்.எஸ்.கே. எனும் சிரிப்பு மருத்துவர் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) 23.11.2024 சனிக்கிழமை கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு பெரியார் நகரில் சுயயமரியாதை இயக்க நூற்றாண்டு […]