” தந்தை பெரியாரின் சமூக நீதி போர்” பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466 வது வார நிகழ்வு
29.3.2025 சனிக்கிழமை கொரட்டுர்: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைமை: சு.சிவக்குமார் *உரையாற்றுவோர்: பா.தென்னரசு, வெ.கார்வேந்தன், க.இளவரசன், சு.தேவேந்திரகுமார் *அழைப்பு: இரா.கோபால் *அனைவரும் வருக!