திருவாரூர் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் காவிரி இலக்கியத் திருவிழா!
நாள்: 2024 டிசம்பர் 20, 21 (காலை முதல் மாலை வரை) இடம்: கலைஞர் கோட்டம், காட்டூர், திருவாரூர். நாளை (20.12.2024) நடைபெறும் பண்பாட்டு அரங்கத்தில் மாலை சரியாக 4 மணிக்கு ‘சமூக நீதியின் குரல் – வைக்கம் போராட்டம்!’ எனும் தலைப்பில் திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் வருக!