1.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா
1.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா திருத்துறைப்பூண்டி: காலை 10 மணி* இடம்: விஜிலா திருமண மண்டபம், திருத்துறைப்பூண்டி * மணமக்கள்: அ.ஜெ.உமாநாத் (எ) அருண்ராஜ் – செ.பிரியதர்ஷினி * வரவேற்புரை: நா.கவிதம்பி * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) வீர.கோவிந்தராஜ், சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)* இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி * இணையர்கள் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) […]