கழகக் களத்தில்…!

28.11.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2525ஆம் நிகழ்வு சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம் *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * தலைப்பு: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு பங்களிப்பு – தமிழின மீட்சியே! சமூகநீதியின் மாட்சியே! * நடுவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் யெலாளர், திராவிடர் கழகம்) * சமூகநீதியின் மாட்சியே: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), […]