கழகக் களத்தில்…!

15.10.2025 புதன்கிழமை திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருமுதுகுன்றம்: மாலை 6.30 மணி *இடம்: வானொலித் திடல், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அ.இளங்கோவன் (காப்பாளர்) *பெரியார் உலகம் நிதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் […]