கழகக் களத்தில்…!
20.4.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் திராவிட மாடல் அரசிற்கு தடைக்கல்லாய் இருப்பது – உரிமை பறிப்பு, நீதி மறுப்பு, ஆளுநர் இடக்கு, இந்தி திணிப்பு சென்னை: மாலை 6 மணி * இடம்: பெருமாள் கோயில் தெரு, அரும்பாக்கம், சென்னை *சொற்பொழிவாளர் அறிமுகம்: குடியாத்தம் ந.தேன்மொழி *உரிமை பறிப்பு: இரா.பெரியார்செல்வன் * இந்தி திணிப்பு: இராம.அன்பழகன் * ஆளுநர் இடக்கு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)*நிதி மறுப்பு: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில […]