கழகக் களத்தில்…!
26.9.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 166 சென்னை: மாலை 6.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: குடந்தை க.குருசாமி, செயற்குழு உறுப்பினர், * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு :பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர்* நூல் : தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?” *நூல் திறனாய்வு: ஈரோடு அனிச்சம் கனிமொழி, மகளிர் அணி அமைப்பாளர், […]
கழகக் களத்தில்…!
12.11.2024 செவ்வாய்கிழமை சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் சேலம்: காலை 10:30 மணி * இடம்: போலீஸ் ராஜீ இல்லம், டாக்டர்ஸ் காலனி, ரெட்டிப்பட்டி, சேலம் * தலைமை: கா.நா.பாலு, தலைமைக் கழக அமைப்பாளர் * வரவேற்புரை: சி.பூபதி, சேலம் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கே.ஜவகர், சேலம் (மாவட்டக் காப்பாளர்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டத் தலைவர்) * பொருள்: நவம்பர்-24 திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா…., நவம்பர்- 26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா […]