கழகக் களத்தில்…!

26.10.2025 ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்களம் – 9 தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கபிஸ்தலம்: மதியம் 2 மணிக்கு பேச்சுப் போட்டி – மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் *தலைமை: து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்) *வரவேற்புரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்) *சிறப்புரை: ப.திருநாவுக்கரசு (சிங்கப்பூர்) *பொருள்: பெரியாரும் வள்ளலாரும் *நன்றியுரை: ஏகாந்த.லெனின் (மாவட்ட […]