10.3.2025 திங்கள்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் நாகர்கோவில்

காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர் *முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்கள் *தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை – தோழர்கள் திரண்டு வருக *விழைவு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்

24.1.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா

கடலூர்: மாலை 5 மணி *இடம்: சுப்புராயலு திருமண மண்டபம், பாரதி சாலை, கடலூர். *மணமக்கள்: வ.புனிதன் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) – டி.நவீனா (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை) *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) *முன்னிலை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்), என்.ஆர்.இளங்கோ (மூத்த வழக்குரைஞர், தி.மு.க. சட்டத்துறை செயலாளர்), துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) இவர்களின் வாழ்த்துகளோடு நடைபெறும். […]