11.2.2025 செவ்வாய்க்கிழமை பெரியார் எனும் பெரு நெருப்பு சிறப்பு கருத்தரங்கம்
ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம், ஊற்றங்கரை * சிறப்புரை: கவிஞர் இ.சாகுல் அமீது * வரவேற்புரை: சீனிமுத்து.இராஜேசன் * தலைமை: செ.பொன்முடி * தொகுப்புரை: பழ.பிரபு *நன்றியுரை: செ.சிவராசன். தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்…? கழக பரப்புரைக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * வரவேற்புரை: பகுத்தறிவுதாசன் *தலைமை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்)* முன்னிலை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் […]