பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 124 டிச.6 அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்.
நாள்: 06.12.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணிச் செயலாளர், திராவிடர் கழகம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்கவுரை: பொறியாளர் அன்புமதி கலிபூங்குன்றன் நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல் : எழுத்தாளர் கோ.லீலா அவர்களின் “அம்பேத்கரும் சூழலியலும்!” நூல் அறிமுகவுரை : முனைவர் வா.நேரு (மாநிலத் […]