கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம் புதுச்சேரி: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், 12 முதல் தெரு, இராசா நகர், புதுச்சேரி * தலைமை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: இரா.சத்தியராஜ் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நெறியாள்கை: வி.இளவரசி சங்கர் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.எ.மன்றம்) * முன்னிலை: வேஅன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி), தி.இராசா (மாவட்டச் செயலாளர்) * […]