கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 16.11.2025 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி. இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி. தலைமை:- கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) முன்னிலை:- பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) பொருள்:- 1) டிசம்பர் 28.12.2025- ஞாயிறு அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் வருகை. 2) பெரியார் உலகம் நிதிதிரட்டுதல். 3) டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு […]
கழகக் களத்தில்…!
2.3.2025 ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 15ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் * தலைப்பு: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு * சிறப்புரை: இரா.உமா (ஊடகவியலாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) * செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர், திராவிடர் […]