கழகக் களத்தில்…!

24.12.2025 புதன்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் இராணிப்பேட்டை: காலை 10 மணி *இடம்: நெமிலி, இராணிப்பேட்டை *வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்டக் காப்பாளர்)*சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: 18.12.2025 அன்று நடைபெற்ற தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்குதல் *நன்றியுரை: சிங்கப்பூர் சங்கர் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) […]