18.10.2024 வெள்ளிக்கிழமை பழனி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

பழனி: மாலை 04.00 மணி * இடம்: ஒட்டன்சத்திரம், கோவை டெக்ஸ், நாகனம்பட்டி * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * அழைப்பில் மகிழும்: பா.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சி.கருப்புசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல். 19.10.2024 சனிக்கிழமை தாராபுரம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் தாராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கணியூர் கிருஷ்ணன் பழைய இரும்புக் கடையில்(கணியூர் அரசு […]