கழக களங்கள்
28.6.2025 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சோழத்தரம்: மாலை 5 மணி *இடம்: கடை வீதி, சோழத்தரம். *வரவேற்புரை: ப.முருகன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) *தலைமை: மு.குணசேகரன் (ஒன்றிய கழக செயலாளர்) *முன்னிலை: யாழ் திலீபன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), எல்.கே.மணவாளன் (விசிக மாவட்ட செயலாளர்), […]