DARE 2025 போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
நாள் : 01.05.2025 நேரம்; காலை 6.15 மணி இடம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (பெரியார் நிகர் நிலை பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்-613403. ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைப்பவர்கள் சண்.இராமனாதன் (தஞ்சை மாநகராட்சி மேயர்) கே.கணேஷ் குமார் (காவல் துறை இணை கண்காணிப்பாளார், தஞ்சை) துரை.சுதாகர் (திரைப்படக் கலைஞர்) முன்னிலை: வீ.அன்புராஜ் (தாளாளர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்). பேராசிரியர் V.இராமச்சந்திரன் (துணைவேந்தர், PMIST) சிறப்பு விருந்தினர்: முனைவர். கோவி.செழியன் (உயர்கல்வி துறை […]