கழகக் களத்தில்…!
14.8.2025 வியாழக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6.00 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி *வரவேற்புரை: கெ.முருகன் (மீ.ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (நகர தலைவர்) *முன்னிலை: சு.இராசசேகர், கு.செல்வி *சிறப்பு அழைப்பாளர்கள்: மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.சுகன்ராஜ். […]