கே.என்.குப்பம் கு.இராமநாதன் படத்திறப்பு
நாள்: 19.2.2025 புதன் பகல் 12 மணி இடம்: தியாக. முருகன் இல்லம், கே.என்.குப்பம். வரவேற்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: மு கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), படத்திறப்பாளர்: சி.காமராஜ் (காப்பாளர்)