சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டம்

நாள் : 11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்) தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை : வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) நன்றியுரை : அய்.சரவணன் ஏற்பாடு: திராவிடர் […]

10.5.2024 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம்

ஜெயங்கொண்டம்: மாலை 5:00 மணி * இடம்: காந்தி பூங்கா அருகில், ஜெயங்கொண்டம் * வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்) * தலைமை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்யுரை: சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றி யுரை: துரை.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்) * இவண்: ஒன்றிய திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம்.