கழகக் களத்தில்…!

7.9.2025 ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: கோ.ராதாகிருட்டிணன் (இளைஞரணி) *பங்கேற்போர்: மாவட்ட கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் […]