இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரைப் பொதுக்கூட்டம்

மதுரை புறநகர் இடம்: வாடிப்பட்டி காவல்நிலையம் அருகில் நாள்: 10.1.2026, சனிக்கிழமை, மாலை 4 மணி வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர்) தலைமை: கா.சிவகுருநாதன் (மாநில தொழிலாளர் பேரவை தலைவர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்) தொடக்கவுரை: பி.மூர்த்தி (பத்திரப் பதிவு மற்றும் […]