16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து

  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி காலை 10 மணி *இடம்: சுதேசி மில் அருகில், புதுச்சேரி *தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) *முன்னிலை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), தி.இராசா (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்), தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்) *ஆர்ப்பாட்ட கண்டனவுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி – திண்டிவனம் மாவட்டம். திண்டுக்கல் காலை 10 மணி *இடம்: […]