பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண்: 123

டிச.2 சுயமரியாதை நாள் கொண்டாட்டம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் சிறப்புக் கூட்டம். நாள்: 29.11.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தொடக்கவுரை & நிகழ்வு ஒருங்கிணைப்பு: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) […]